Posts

Showing posts with the label திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார்

திராவிடத் தந்தை டாக்டர் சி.நடேசனார் - பகுதி - 2

தொழிலாளர்   மத்தியில் ... நீதிக்கட்சியா ? இது  -  பணக்காரர்களின்   கட்சி ! செல்வச்சீமான்களின்   கூடாரம் ! ஜமீன்தார் ,  மிட்டா ,  மிராசுகளின்   கட்சி ! ஜரிகைத்   தலைப்பாக்கள் ,  வெள்ளித்தடி ,  மேல்நாட்டு              உடை   அணிந்தவர்களின்   கட்சி ! ஏழைகளுக்காக ,  தொழிலாளருக்காக ,  பாட்டாளி   மக்களுக்காகத்   தோன்றிய   கட்சியல்ல ! பதவிக்காகவும் ,  பட்டங்களுக்காகவும்   வெள்ளையரின்   வால்   பிடித்த   கட்சி ! இப்படித்தான்   நீதிக்கட்சியின்   எதிரிகள்   பாமர   மக்களை   ஏமாற்றத்   தவறான   பிரச்சாரம்   செய்தனர் .  அதனை   உண்மை   என்று   நம்புகிற   ஏமாளிகள்   இன்றும்   இருக்கின்றனர் . ஆனால் ,  உண்மை   நிலை   என்ன ? நீதிக்கட்சி  1920  முதல்  16  ஆண்டு   காலம்   பதவியில் ...