Posts

Showing posts with the label அண்ணா கண்ட தியாகராயர்!

அண்ணா கண்ட தியாகராயர்!, - part - 2

பார்ப்பன   அன்பர்களுக்கு ... பார்ப்பனர்கள் ,  ஆதிக்கத்தோடு   இருந்த   காலத்தில்   நம்முடைய   சிறுவர்கள்   பல   இடுக்கண்களிடையே   படிப்புப்பெற   முடியாமலிருந்தது .  அதைப்   பயன்படுத்தி ,  அவர்கள்தான்   அதிகமாகப்   படித்து   வந்தார்கள் !  பிராமண   நண்பர்கள்   நம்மைப்பார்த்து   உங்கள்   மாணவர்களே   இனி   படிக்கட்டும் .  நாங்கள்   வேறு   வேலையிலே   ஈடுபடுகிறோம்   என்று   சொல்லுவார்களா ? பிராமண   நண்பனே ... நீ   இப்படிச்   சொல்லிப்பார் ,  பார்க்கலாம் !  இப்படிச்   சொல்லுவாயா ?  சொல்லமாட்டாயே !  பல   ஆண்டுகளாக   நாங்கள்   படித்தது   போதும் .  வேத   ஆகமங்களைக்   கற்கப்போகிறோம் .  வருங்காலத்திலே   அதற்கு   நல்ல   மதிப்பை   நாங்கள்   உண்டாக்கப்   போகிறோம்   என்று   வேத   ஆகமம்   படிப்பதிலே   நாட்டம்   ...